Wedding Couples Garland
| Feature | Specification |
|---|---|
| Materials | Cardamom |
| Layer | 4 |
| Garland Length | 5 Feet |
| occasion | Wedding & Engagements |
Dimensions and style can be changed in quantity based on the needs. Delivery in two days to Tamilnadu and the rest of India 5-7 days arrives in neatly packaged boxes. Elachi / cardamom kind utilized: Grade A
- ஏலக்காய் என்பது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் நறுமனப்பொருள் மட்டுமே ஆனால் இதனை மாலையாக்கி இறைவனுக்கு அணிவிப்பதன் மூலம் ஆண்மீக பலனை நாம் பெறலாம்.
- எப்படி தெய்வங்களுக்கு பூ மாலை,சந்தன மாலை அணிவிப்பதை போன்றே ஏலக்காய் மாலை அணிவிக்கலாம்.
- இந்த ஏலக்காய் மாலையை அனைது கடவுளுக்கும் அணிவிக்கலாம்.
- ஏலக்காய் உபயோகித்து யாகம் நடத்துவதும் உண்டு.
- ஏலக்காய் மாலையை ஹயக்ரீவர்க்கு அணிவிப்பதன் மூலம் குழந்தைகளின் கல்வி அறிவு மேம்படும்.






